ஆட்டத்தை ஆரம்பித்த ஏ.ஆர்.ரகுமான் மகன்!

ஆஸ்கர் நாயன், ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் ஏ.ஆர்.அமீன். ஓ காதல் கண்மணி என்ற படத்தில் உலாவா சலீம் என்ற பாடலை பாடியிருந்தார். இதைத்தொடர்ந்து, இசை ஆல்பங்களில் பாடுவதில் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் பிரபல சோனி மியூசிக் செளத் நிறுவனம் இவர் பாடியுள்ள ஆல்பத்தை வெளியிட்டுள்ளது.சகோ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பாப் இசை ஆல்பத்தில், அமீன் பாடல்களில் நடனமாடியபடி பின்னணி பாடியுள்ளர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள இந்த ஆல்பத்திற்கு விவேக் பாடல்கள் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

Comments