நான் வில்லி இல்லை! தமன்னா திட்டவட்டம்!

நடிகை தமன்னா பிரபலமான இந்திய நடிகை ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மராத்தி மொழிப் படங்களில் நடித்து வருகிறார். கேடி எனும் தமிழ் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானார்.இந்நிலையில் இவர் தெலுங்கில் நடிகர் சிரஞ்சீவி நடிக்கும், சயீரா நரசிம்ம ரெட்டி எனும் படத்தில் வில்லியாக நடிக்கிறார் என தகவல்கள் வெளியாகின. ஆனால் நடிகை தமன்னா நான் அந்த படத்தில் நடிக்கவில்லை என திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

Comments