ஹிந்தியில் பிரபலமான நடிகை கியாரா அத்வானி. தோனி படத்தின் மூலம் பிரபலமான அவர் இப்போது பல படங்களில் நாயகியாக நடித்து வருகிறார். வெப்சிரீஸிலும் கவர்ச்சியாக நடித்து பிரபலமான இவர், பாலிவுட்டில் கவர்ச்சி நாயகியாக வலம் வருகிறார். சமூக வலைதளங்களிலும் அவ்வப்போது கவர்ச்சியான படங்களை பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில் இவர் தமிழில் நடிக்க இருக்கிறார். இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க ஒரு புது படம் தயாராகிறது. இந்தப் படத்துக்கு, ஹிந்தியில் இருந்து ஒரு நடிகையை இறக்குமதி செய்ய நினைத்த விக்னேஷ் சிவன், கியாரா அத்வானியிடம் பேசியிருப்பதாகவும், அவர் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியில் இருந்து தமிழுக்கு இறக்குமதி ஆகும் கியாரா அத்வானி, அதே டாப் கியரிலேயே கவர்ச்சி வேகத்தைத் தொடருவாரா அல்லது கியரைக் குறைத்து மெல்லமாகச் செல்வாரா என்பது இயக்குநர் விக்னேஷ் சிவன் கையில் தான் இருக்கிறது.

Comments
Post a Comment