மாநாடு படப்பிடிப்பு துவங்கும் தேதி அறிவிப்பு!

'வந்தா ராஜாவா தான் வருவேன்'  திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் சிம்பு, வெங்கட் பிரபு இயக்கத்தில் 'மாநாடு' படத்தில் நடிக்க உள்ளார். இந்த திரைப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் நாயகியாகவும், இப்படத்திற்கான இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜாவும் ஒப்பந்தமாகியுள்ளனர். நீண்ட நாட்கள் காத்திருப்புக்கு பிறகு மாநாடு  படத்தின் படப்பிடிப்பு  ஜூன்-25ஆம் தேதி மலேசியாவில் பாடல் காட்சியுடன் துவங்க இருக்கிறது. பாடலுடன் சில முக்கியமான காட்சிகளும் அங்கு படமாக்கப்பட உள்ளன.

Comments