இசை தாயின் மகன் ,இசைஞானி என்று அழைக்கப்படுபவர்.இசைக்கே இவரின் இசை
கேட்க தோன்றுமாம் அப்படி எல்லா ராகங்களிலும் இசை அமைப்பவர். MSV அப்புறம்
தமிழ் சினிமாவில் இசை என்றாலே அது இளையராஜா தான்
இன்று பிறந்த நாள் காணும் இளையராஜாவிற்கு திரை உலகமே திரண்டு வாழ்த்து
தெரிவித்து வருகின்றது.இந்நிலையில் நடிகரும்,மக்கள் நீதி மைய கட்சியின்
தலைவருமான கமல் ஹாசன் நேரில் சென்று தனது பிறந்த நாள் வாழ்த்துக்களை
தெரிவித்து உள்ளார்.
Comments
Post a Comment