சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ரியோ ராஜ், Rj விக்னேஷ் நடிக்கும் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலர் ஜூன் 3 அன்று வெளிவர இருக்கிறது..இப்படத்தினை கார்த்திக் வேணுகோபாலன் இயக்குகிறார். சபீர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். நாஞ்சில் சம்பத் ராதாரவி ஆகியோர் முக்கிய கதா பாத்திரத்தில் நடிக்கின்றனர்..
Comments
Post a Comment