அதிக பணத்திற்கு விற்பனை ஆகிய அஜித்தின் நேர்கொண்ட பார்வை!

தமிழ் சினிமாவில் தல என்று உரிமையோடு அழைக்கப்படுபவர் அல்டிமேட் ஸ்டார் அஜித்.இவரது படம் திரைக்கு வருகின்றது என்றாலே ரசிகர்கள் கூட்டம் குவிந்து விடுவார்கள்.இந்நிலையில் இவர் நடிப்பில் ஆகஸ்ட் மாதம் நேர்கொண்ட பார்வை திரிக்கு வரவுள்ளது.இந்த படம் ஹிந்தியில் பிங்க் என்ற படத்தின் ரீமேக் ஆகும்.
 
பிங்க் படத்தில் மாஸ் சீன்கள் எதுவும் கிடையாது.அந்த நிலையில் அஜித்தின் கதாபாத்திரமும் நேர்கொண்ட பார்வை படத்தில் அவ்வளவாக இருக்காது என்று அனைவரும் எண்ணினர்.
இந்நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி அனைவரையும் கவரும் வகையில் அமையப்பட்டிருந்தது.
 
இதனால் தமிழகத்தில் மட்டும் சுமார் ரூ 75 கோடி வரை விற்பனை ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.
இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் அஜித்தின் கதாபாத்திரம் படத்தில் அவ்வளவாக வரவில்லை என்றாலும் அவரின் ரசிகர்கள் அவரை திரையில் காண ஆர்வமுடன் உள்ளனர்.இவரின் பவருக்கு இத்தனை கோடி இந்த படம் விற்பனை ஆனதை கண்டு அனைவரும் ஆச்சர்யத்தில் உள்ளனர்.

Comments