நடிகை சாயீசா வெளியிட்ட கலக்கல் புகைப்படம்!

நடிகர் ஆர்யா மற்றும் நடிகை சாயீஷா இருவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பதாக திருமணம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த திருமண நிகழ்வில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், நடிகை சாயீஷா தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,
 

Comments