சிவகார்த்திகேயன், கல்யாணி பிரியதர்சன் இவர்கள் ஜோடி சேர்ந்திருக்கும் படம் ஹீரோ.. இப்படத்தை மித்ரன் இயக்குகிறார்.. கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.. அர்ஜுன், ரோபோ ஷங்கர் ஆகியோர் இப்படத்தில் நடிக்கின்றனர். படத்தின் முதல்
கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு பாடலுடன் தொடங்கியிருக்கிறது.. படப்பிடிப்பு தளத்தின் போட்டோஸ் தற்போது வெளிவந்திருக்கின்றன.
கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு பாடலுடன் தொடங்கியிருக்கிறது.. படப்பிடிப்பு தளத்தின் போட்டோஸ் தற்போது வெளிவந்திருக்கின்றன.
Comments
Post a Comment