சிம்புவிற்கு வில்லனாக முன்னணி இயக்குனர்?

சிம்பு தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர். இவர் படம் வருகின்றதோ இல்லையோ, இவரை சுற்றி எப்போதும் சர்ச்சைகள் இருந்துக்கொண்டே இருக்கும்.இந்நிலையில் சிம்பு அடுத்து மாநாடு படத்திற்காக தயாராகி வருகின்றார், இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில தினங்களில் தொடங்கவுள்ளது.

தற்போது இப்படத்தில் வில்லனாக முதலில் கங்கை அமரன் நடிப்பதாக கிசுகிசு வந்து, பின் அது வதந்தி என கூறப்பட்டது.ஆனால், இப்போது கிடைத்த தகவலின்படி வில்லன் ரோலில் பாரதிராஜாவும், எஸ்.பி.பி ஒரு முக்கியமான ரோலிலும் நடிக்கவுள்ளதாக தெரிகின்றது.

Comments