ஆர்.ஜே.பாலாஜி சென்னையை சேர்ந்த வானொலி ஒலிபரப்பாளர், ஜூன் 20, 1985 அன்று பிறந்தார்,பாலாஜி பெற்றோர் ராஜேஸ்தானை பூர்வீகமாக கொண்டவர்கள்,ஆர்.ஜே.பாலாஜி தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் நடிகர் ஆவார். இவர் பிக் எப்.எம் 92.7ல் ஒலிபரப்பான டேக் இட் ஈசி மற்றும் கிராஸ் டாக் (தற்போது இல்லை) போன்ற நிகழ்ச்சிகளினால் பெரிதும் அறியப்படுகிறார். இவர் தீயா வேலை செய்யனும் குமாரு (2013) மற்றும் வடகறி (2014) ஆகிய திரைபடங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்.
இவர் நடித்த படங்கள்: எங் மங் சங், LKG, பூமராங், தேவி 2, வால்டர், கீ, Mr.லோக்கல், தியா, அண்ணனுக்கு ஜே, தானா சேர்ந்த கூட்டம், இவன் தந்திரன், வேலைக்காரன், காற்று வெளியிடை, ஸ்பைடர், கடவுள் இருக்கான் குமாரு, புகழ், ஜில் ஜங் ஜக், தேவி, கவலை வேண்டாம், பறந்து செல்ல வா, நானும் ரௌடி தான், இது என்ன மாயம், யட்சன், வடகறி, தீயா வேலை செய்யணும் குமாரு, எதிர்நீச்சல் . -RJ Balaji Family Photos With Wife, Son, Daughter,
Comments
Post a Comment