ரூ.800 கோடி பாக்ஸ் ஆபீஸ் ஹிட்அடித்த ரன்வீர் சிங்!

பத்மாவத் வெளியீட்டில் தொடங்கி பாக்ஸ் ஆபிஸில் 1 வருடம் வெற்றி படங்களை தர வேண்டும் என கனவு கண்டார் ரன்வீர் சிங். அவர் சஞ்சய் லீலா பன்சாலியின் ‘பத்மாவத்’ உடன் மூன்று பேக் டு பேக் “பிளாக் பஸ்டர்களை” வழங்கினார்.‘பத்மாவத்’, ரோஹித் ஷெட்டியின் ‘சிம்பா’, மற்றும் சோயா அக்தரின் ‘கல்லி பாய்’ ஆகிய படங்களில் 12 மாத காலப்பகுதியில், இந்திய பாக்ஸ் ஆபிஸில் 800 கோடி ரூபாயை நெருங்கினார்.
 
இது பற்றி ரன்வீர் கூறும் போது, சிம்பா படத்தின் வசனங்களை தற்போது உள்ள நிலைக்கு பொருந்துவதற்கேற்ப கூறியுள்ளார், “ ஹை மேன் மைதீன் கே நஹி புகார் கா புகா ஹூன்.
நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த வெற்றி படங்களின் தயாரிப்பாளர்களுக்கு லாபம் ஈட்டி தந்ததற்கும், என் மீது நம்பிக்கை வைத்து என்னை ஆதரித்தார்கள். அனைவரும் வாய்ப்பு பெறுகிறார்கள். திரைப்பட துறையில் பங்களிப்பு செய்ய முடிந்து, எனது சிறிய வழியில் செல்லும் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்”. இந்த இந்தி சினிமா துறையின் வளர்ச்சிக்காக நான் கடினமாக உழைக்கவும் தயாராக இருக்கிறேன். அது எனக்கு பெருமையே” என கூறினார்.

Comments