நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தற்போது Thalpathi63 என்று ரசிகர்களால் பெயர் வைக்கப்பட்ட படத்தில் நடித்து வருகிறார்.மேலும் படத்தின் firstlook மற்றும் single track விஜய் பிறந்த தினமான ஜுன்22 ல் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் கசிந்து உள்ள நிலையில் தற்போது நடிகர் விஜய் நடிப்பில் உருவாக உள்ள vijay64 படத்தினை இயக்குநர் லோகேஷ் இயக்குகிறார்.மேலும் படத்தின் இசையாப்பாளர் பற்றி தகவல் கசிந்து உள்ளது.
Image result for vijay 64நடிகர் விஜய்64 படத்திற்கு இசையமைப்பாளார் அனிருத் இசையமைக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.விஜய் 63 படம் முடிந்தவுடன் இந்த படத்திற்கான படப்பிடிப்புகள் துவங்க படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் இவர்கள் இருவரும் கத்தி படத்தில் இணைந்து சூப்பர் ஹிட் பாடல்களை ரசிகர்களுக்கு அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை கேள்வியுற்ற ரசிகர் கொண்டாட்டத்தில் உள்ளனராம்.
Comments
Post a Comment