தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் நேர்கொண்ட பார்வை. பாலிவுட்டில் வெளியான பிங்க் படத்தின் அதிகாரபூர்வ ரீமேக்கான இந்த படத்தை எச். வினோத் இயக்கியுள்ளார். போனி கபூர் தயாரித்துள்ளார்.மேலும் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன், அஸ்வின் என பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
நேற்று மாலை இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. இது குறித்து தளபதி 63 படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனாவும் கருத்து தெரிவித்துள்ளார். அவருடைய டீவீட்டில் ட்ரைலரை பார்த்து விட்டு எச் வினோத் மற்றும் படக்குழுவை பாராட்டியுள்ளார். அவருடைய ட்வீட் இதோஅர்ச்சனா கல்பாத்தி நேர்கொண்ட பார்வை குறித்து ட்வீட் செய்ததெல்லாம் தளபதி ரசிகர்கள் தவறாக எடுத்து கொள்ளவில்லை, ஆனால் எங்களுக்கு அப்டேட் தராம இப்படி சுத்த விடுறீங்களே என கோபத்தை வெளிக்காட்டி வருகின்றனர்.

Comments
Post a Comment