நடிகர் விஜயின்63படம் மிரட்டல்.!ட்விட் போட்டு போட்டுடைத்த பிரபலம்.! உற்சாகத்தில் ரசிகர்கள்!

நடிகர் விஜய் என்றாலே மாஸ் ஹீரோ வசூல் மன்னன் பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டை தொடர்ந்து கொடுத்து வரும் நடிகர்.விஜயின் தற்போதைய படங்கள் எல்லாம் சமுகத்தை மையப்படுத்தி வருகிறது.நடிகர் விஜய் மற்றும் அட்லீ கூட்டணி என்றாலே ரசிகர்களுக்கு விருந்து காத்துகொண்டிருக்கிறது என்று தான்
அர்த்தம்.அப்படி விருந்து படைப்பவர்கள் இணைந்துள்ளனர்.இந்த படத்தினை விஜய் 63 என்றே கூறி வருகின்றனர்.படம் தீபாவளிக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் படத்தின் வேலைகள் எல்லாம் மும்முரமாக நடந்து வருகிறது.அனால் படம் பற்றிய எந்த தகவலுமே  தெரியவில்லை.இந்நிலையில் நடிகரும் ,சின்ன கலைவாணன் என்று அழைக்கப்படுவரான விவேக் ட்விட்டரில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து கொண்டிருந்தார்.அப்போது ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதில் அளித்த போது என்னுடைய அடுத்த படம் விஜய் 63,முழுவதும் மிரட்டலாக உள்ளது.என்று தெரிவித்தார்.நடிகர் விவேக்கின் இந்த ட்விட்டை  கண்டு விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனராம்.

இந்த படத்தில் விஜய் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். கதிர், ஜாக்கி ஷெராப், விவேக், யோகிபாபு, இந்துஜா, ரெபா மானிகா, வர்ஷா பொல்லாமா, டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், தேவதர்ஷினி, ஞானசம்பந்தம், சவுந்தரராஜா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

Comments