ஒரு புதிய தெலுங்கு படத்தில் நடிகர் நாகார்ஜூனா முத்தக்காட்சியில் நடித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நடிகர் நாகார்ஜூனா வயதானலும் பார்ப்பதற்கு இளமையாகவே இருப்பார். நடிகை சமந்தாவின் மாமனாராகி விட்ட பின்பும் கூட இளமையான கதாபாத்திரங்களிலேயே அவர் தொடர்ந்து நடித்து வருகிறார்.
அவர் புதிதாக நடித்து முடித்துள்ள மன்மதடு 2 படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. அதில் சற்று வயதாகி விட்டதால் திருமணம் ஆகாத ஆண் வேடத்தில் அவர் நடித்துள்ளார். மேலும், பெண்களுடன் காதல் மற்றும் கசமுசா செய்யும் காட்சிகளும் அப்படத்தில் இடம் பெற்றுள்ளனர். இந்த டீசரில் 2 லிப்லாக் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
Comments
Post a Comment