களவாணி-2 பாடல் வீடியோ வெளியீடு!


விமல், ஓவியா நடிப்பில் சற்குணம் இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற களவாணி படம் தற்போது 2-ம் பாகமாக உருவாகி உள்ளது. இதிலும் விமல், ஓவியா ஜோடி இணைந்துள்ளது. சற்குணம் இயக்க¤ உள்ள இப்படம் அனைத்து பணிகளும் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகி உள்ளது. படத்தின் பர்ஸ்லுக் வெளியாகி ஏற்கனவே வரவேற்பை பெற்ற நிலையில், படத்தில் இடம்பெற்றுள்ள ஆனந்த கூச்சல் என்ற பாடலின் வரிகளுடன் கூடிய வீடியோ இணையத்தில் நேற்று வெளியிடப்பட்டது. இந்த வீடியோ அதிகம் பேரால் பார்க்கப்பட்டு இணையத்தில்  வைரலாகி உள்ளது.

Comments