ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சுமன் ராவ் மிஸ் இந்தியா 2019 அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மிஸ் இந்தியா குறித்த ரூசிகர தகவல்களை படங்களுடன் காணலாம்,,
01 / 07

(Photo Credit : Instagram)
ராஜஸ்தானை சேர்ந்த சுமன் ராவ், மும்பையில் ஜூன் 15 ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் மிஸ் இந்தியா அழகியாக தேர்ந்தெடுப்பட்டுள்ளார். இவர் தாய்லாந்தில் வரும் டிசம்பர் 7 ஆம் தேதி நடைபெற உள்ள உலக அழகி 2019 போட்டியில் இந்தியா சார்பில் கலந்துகொள்ள உள்ளார்.
02 / 07

(Photo Credit : Instagram) மிஸ் இந்தியா 2018 பட்டம் வென்ற அனுகீர்த்தி, புதிய மிஸ் இந்தியா அழகி சுமன் ராவுக்கு கிரீடம் சூட்டினார்.
03 / 07

(Photo Credit : Instagram) ராஜ்தானில் உள்ள உதய்பூரில் நவம்பர் 23, 1998 இவர் பிறந்தார். மும்பையில் பள்ளிப்படிப்பையும், புதுடெல்லியில் வணிகவியலில் இளநிலை பட்டமும் பெற்றுள்ளார்.

(Photo Credit : Instagram) மாடலிங் தான் மிகவும் விருப்பம் எனக்கூறியுள்ள சுமன் ராவ், நடனத்திலும் மிகுந்த ஆர்வம் உடையவர். கதக் ஆடுவதில் பயிற்சி பெற்றுள்ளார்.
Comments
Post a Comment