தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் பிசியாக நடித்து வருபவர் தமன்னா. இவர் ஓய்வு நேரங்களில் புத்தகங்கள் படிப்பதில் ஆர்வம் கொண்டவர். அதிலும் தத்துவ புத்தகங்களை விரும்பி படிக்கிறார். தத்துவத்தில் பெரிய நாட்டம் கொண்ட தமன்னா தன் சமூக வலைதளப்பக்கத்தில் தினம் ஒரு தத்துவம் என நிறைய தத்துவங்களை எழுதி பகிர்கிறார்
ஆனால் இதை தமிழர்களால் வாசிக்க முடியாது.
பெரும்பாலும் இந்தியில்தான் தத்துவங்களை போடுகிறார். இந்தி தெரிந்தவர்கள் தத்துவங்களை வாசிக்கலாம்.தமன்னா நடிப்பில் தற்போது ‘தேவி 2’ திரைப்படம் உருவாகியுள்ளது. பிரபுதேவா கதாநாயகனாக நடித்துள்ள இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
Tags : Tamanna Bhatia Spicy Stills, Tamanna Bhatia Hot images, Tamanna Bhatia Latest Gallery, Tamanna Bhatia Hot Photo Shoot, Actress Tamanna Bhatia Spicy Pictures, Tamanna Bhatia New Photos, Tamanna Bhatia Spicy Pics in Saree
Comments
Post a Comment