ஜபக் மூவீஸ் தயாரிப்பு No14 பட அறிவிப்பு!

ஜபக் மூவீஸ் சார்பாக ஹிதேஷ் ஜபக் வழங்கும் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜபக் தயாரிக்கும் தாயாரிப்பு No14 படத்தில் நடிகர் சசிகுமார் நடிக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக படக்குழு அறிவித்துள்ளார். மேலும், ஜோக்கர் பட நடிகர் குரு சோமசுந்தரம் இணைகிறார்.

Comments