சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியாகிய திரைப்படம் மிஸ்டர் லோக்கல், இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து இருந்தார் மேலும் படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.இந்த திரைப்படத்தை தயாரித்த
தயாரிப்பாளருக்கு நஷ்டம் இல்லை என்றாலும் படத்தை நம்பி வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு பெரும்
நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது, அதுவும் சாதாரண நஷ்டமாக இல்லாமல் 16 கோடி வரை நஷ்டத்தை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.பொதுவாக சிவகார்த்திகேயன் படம் நஷ்டம் என்றாலும் பெரிய நஷ்டத்தை அடைந்தது இல்லை ஆனால் இந்த முறை திரையுலகமே அதிர்ச்சியாகியுள்ளார்
இவ்வளவு நஷ்டமா என்று, இந்த நஷ்டத்தை சிவகார்த்திகேயன் எப்படி சமாளிக்கப் போகிறார் என்று தெரியவில்லை ஏனென்றால் இந்த நஷ்டத்தை காரணம் காட்டி சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் ஏதாவது பிரச்சனை ஏற்படுத்துவார்கள் என தெரிகிறது.

Comments
Post a Comment