Tags : Keerthi Suresh New Spicy Stills, Actress Keerthi Suresh Latest images, Keerthi Suresh New Hot Gallery, Keerthi Suresh Unseen Photoshoot, Actress Keerthi Suresh New Pictures, Keerthi Suresh Latest Photos, Keerthi Suresh Hot Pics..முதல் முறையாக இந்தி படத்தில் நடிக்க இருக்கிறார் கீர்த்தி சுரேஷ். நடிகையர் திலகம் படத்தில் சாவித்ரியாக நடித்த கீர்த்தி சுரேஷ், அந்த படத்தால் நடிப்பு திறமைக்காக பேசப்பட்டார். தமிழில் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் புதுமுக டைரக்டர் இயக்கும் படத்தில் அவர் நடிக்க உள்ளார்.
தெலுங்கில் நரேந்திரா மற்றும் நாகேஷ் குக்குனூர் இயக்கும் படங்களில் நடிக்கிறார். இந்நிலையில் முதல்முறையாக இந்தி படத்தில் அவர் அறிமுகமாகிறார். பதாய் ஹோ படத்தை இயக்கியவர் அமித் சர்மா. அவர் அடுத்து அஜய் தேவ்கன் நடிப்பில் கால்பந்து விளையாட்டுக்கு முக்கியத்துவம் தரும் படத்தை இயக்குகிறார். 1950 முதல் 1963 வரை நடந்த கால்பந்து போட்டிகளின்போது இந்திய அணியின் நிலையும் அப்போதைய வீரர் சையத் பற்றியும் சொல்லும் விதமாக இந்த பட கதை அமைக்கப்பட்டுள்ளது. அஜய் தேவ்கனின் மனைவி வேடத்தில் கீர்த்தி நடிப்பதாக கூறப்படுகிறது.
Comments
Post a Comment