தமிழ், தெலுங்கு, இந்தியில் நடித்து வருகிறார் காஜல் அகர்வால். இந்தியன் 2 படத்தில் கமலுடன் நடிக்க ஒப்பந்தமானார். ஜெயம் ரவி ஜோடியாக கோமாளி படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தெலுங்கில் ஒரு படம் தயாரிக்கிறார் காஜல். இந்த படத்துக்கு மனு சரித்திரா என தலைப்பிட்டுள்ளனர். பத்மகுமார் இயக்குகிறார்.
சிவா கந்துகுரி ஹீரோவாகவும் மேகா ஆகாஷ் ஹீரோயினாகவும் நடிக்கிறார்கள். காதல் கதையான இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது. முதல் காட்சிக்கான படப்பிடிப்பை கிளாப் அடித்து காஜல் துவக்கி வைத்தார். தொடர்ந்து தமிழிலும் படம் தயாரிக்க ஆவலுடன் இருப்பதாக காஜல் கூறியுள்ளார்.
Tags : Kajal Agarwal Spicy Pictures, Kajal Agarwal Latest Hot Photos, Kajal Agarwal Latest Spicy Stills, Kajal Agarwal Latest Hot images, Kajal Agarwal New Hot Gallery, Kajal Agarwal Hot Pics, Kajal Agarwal Latest Photos, Kajal Agarwal Latest Photoshoot Gallery, Kajal Agarwal Latest Spicy Photoshoot images, Actress Kajal Agarwal Hot images, Kajal Agarwal Latest Spicy Photos, Kajal Agarwal New Spicy Photoshoot Stills

Comments
Post a Comment