இதுதவிர அரசாங்கம் என்ற தமிழ் படத்திலும் நாயகியாக நடித்திருந்தார். தொடர்ந்து தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழி படங்களில் நடித்த வந்தவர் திடீரென சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டு தீவிர அரசியலில் கவனம் செலுத்தினார்.கடந்த 2014 மக்களவை தேர்தலில் போட்டியிட்ட நவனீத் கௌர் ராணா சுமார் 1.37 வாக்குகள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தார்.
Comments
Post a Comment