‘பாக்ஸர்’ படத்துக்காக கடும் பயிற்சி எடுக்கும் அருண் விஜய்!

இயக்குனர் விவேக் இயக்கத்தில் உருவாக இருக்கும் ‘பாக்ஸர்‘ படத்திற்காக அதில் நடிக்கும் அருண்விஜய் தீவிர பயிற்சி எடுத்து வருகிறார். இது பற்றி இயக்குனர் கூறும்போது ஏற்கனவே தன் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் அருண்விஜய் இந்த படத்திற்காக வியட்நாமில் உள்ள லின்
பாங்கில் பீட்டர் ஹெயின் மாஸ்டரிடம் கூடுதல் முயற்சிகளை எடுத்துவருகிறார். ஒரு நாளைக்கு 8 மணி நேரம் தொடர்ந்து பயிற்சி எடுத்து கொண்டிருக்கிறார்.

Comments