அனுஜா சௌகான் எழுதிய நாவலை தழுவி துல்கர் சல்மான் மற்றும் சோனம் கபூர் இணைந்து நடிக்கும் சோயா பேக்டர் படம் உருவாகியுள்ளது. அபிஷேக் சர்மா இயக்கும் இந்த படத்தில் இர்பான் கான், மிதிலா பால்கர், கிர்த்தி கர்பந்தா, அமலா உட்பட பலர் நடித்துள்ளனர். தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இந்த படம் வருகிற செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
Comments
Post a Comment