தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் வெங்கட்பிரபு இவர் தற்போது தயாரிப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார், இவர் தயாரிக்கும் திரைப்படம் ஆர்கே நகர், இந்த திரைப்படம் தற்பொழுது இருக்கும் அரசியலை கிண்டலடித்து எடுத்துள்ளார்கள்.
அதனால் படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது அது மட்டுமில்லாமல் படத்தின் பாடல்கள் ரசிகர்களை கவர்ந்து விட்டது.இந்த நிலையில் படத்தை கடந்த ஏப்ரல் 12ம் தேதி வெளியாகும் என கூறி இருந்தார்கள் ஆனால் தேர்தல் நெருங்கியதால் படத்தை ரிலீஸ் செய்வதில் அழுத்தம் ஏற்பட்டது அதனால் வெங்கட் பிரபு வீடியோ மூலம், அஜித்தின் மாஸ் வசனமான வாழு வாழ விடு என்ற வசனத்தை வெளியிட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
மேலும் தற்பொழுது ஆர்கேநகர் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவித்து உள்ளார்கள் ஜூன் 7 தேதி படம் வெளியாகும் என கூறியுள்ளார்கள்.
Comments
Post a Comment