சம்மருக்கு வரிசை கட்டும் படங்கள்!அக்னி நட்சத்திரம் அனல் பறந்து கொண்டிருக்க பலரும் குளிர் பிரதேசங்களுக்கு ஜூட் விட்டிருக்கின்றனர்!
அக்னி நட்சத்திரம் அனல் பறந்து கொண்டிருக்க பலரும் குளிர் பிரதேசங்களுக்கு ஜூட் விட்டிருக்கின்றனர். மறுபுறம் வசூலை அள்ளிக்குவிக்கும் போட்டியுடன் பிரபலங்கள் நடித்திருக்கும் ஒரு டஜன் படங்கள் இம்மாதம் (மே) திரையரங்குகளை ஆக்ரமிக்கின்றன. கடந்த 1ம் தேதி கவுதம் கார்த்திக் நடித்த தேவராட்டம், 3ம் தேதி அருள்நிதியின் கே13 வெளியாகியிருக்கிறது. அதர்வாவின் 100, 10ம் தேதி வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேநாளில் விஷாலின் அயோக்கியா, ஜீவாவின் கீ வருகிறது.
16ம் தேதி விஜய்சேதுபதியின் சிந்துபாத், 17ம் தேதி சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல், எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள மான்ஸ்டர் படங்கள் வெளியாகின்றன. 21ம் தேதி அஞ்சலி நடித்துள்ள லிசா 2, 31ம் தேதி சூர்யாவின் என்ஜிகே, பிரபுதேவாவின் தேவி 2, ஜெய் நடிக்கும் நீயா 2 ஆகிய படங்கள் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர வி
க்ரமின் கடாரம் கொண்டான், விமல் நடிக்கும் களவாணி 2, படங்களும் மே ரிலீஸ் பட்டியலில் உள்ளது.

Comments
Post a Comment