ராக்ஸ்டார் அனிருத் வெளியிடும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

இயக்குனர் அபி ஆனந்த் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் படம் மங்கி டாங்கீ‘. ரூபி பிலிம்ஸ் சார்பாக ஹஷீர் தயாரிக்கும் இந்த படத்தின் விவரங்களை படக்குழு இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. தற்போது, இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை அனிருத் வருகிற மே 26ஆம் தேதி மாலை 6மணிக்கு வெளியிடவுள்ளார்.

Comments