ஜெயம் ரவி நடிக்கும் ‘கோமாளி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியானது. இந்நிலையில் இன்றும் ஒரு கோமாளி பட போஸ்டர் வெளியாகி உள்ளது. பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவியின் 24 வது படமாக உருவாகின்றது. இசாரி கே கணேஷ் தயாரிக்கும் இந்த படத்தில் காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, கேஎஸ் ரவிக்குமார், யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
Comments
Post a Comment