ராங்கி’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

லைகா ப்ரொடக்க்ஷன்ஸ் சார்பாக சுபாஷ்கரன் வழங்கும் படம் ராங்கி‘. திரிஷா முக்கிய கேரக்டரில் நடிக்கும் இந்த படத்தை சரவணன் இயக்குகிறார். திரில்லர் கதைக்களம் கொண்ட இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

Comments