இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வேல்ஸ் இன்டெர்னஷனல் சார்பாக ஐசரி கணேஷ் தயாரிப்பில் ஜெயம்ரவி நடிக்கும் படம் ‘கோமாளி’. இந்த படத்தில் ஜெயரவியின் லுக் போஸ்டர் அடுத்தடுத்து வெளியாகி கொண்டிருந்த நிலையில் தற்போது இந்த படத்தின் சிங்கிள் ட்ராக் விரைவில் வெளியாமென்று படக்குழு அறிவித்துள்ளனர்.
Comments
Post a Comment