சென்னைபழனிமார்ஸ்’ டீஸர் ரிலீஸ் அறிவிப்பு!

இயக்குனர் பிஜு இயக்கத்தில் வெளிவரவிருக்கும் படம் ‘சென்னைபழனிமார்ஸ்‘. இந்த படத்தை ஆரஞ்சு மிட்டாய் ப்ரொடக்க்ஷன்ஸ் சார்பாக விஜய்சேதுபதி தயாரிக்கிறார். தற்போது, இந்த படத்தின் டீஸர் வருகிற மே 30ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது.

Comments