விஜய்சேதுபதி வெளியிடும் ‘கள்ளன்’ பட அறிவிப்பு!

கரு பழனியப்பன் நடிப்பில் எட்செட்ரா என்டேர்டைன்மெண்ட் சார்பாக மதியழகன் தயாரிக்கும் படம் கள்ளன்’. கரு பழனியப்பன் நடிக்கும் இந்த படத்தை சந்திரா தங்கராஜ் இயக்கியுள்ளார். தற்போது இந்த படத்தின் முக்கிய அறிவிப்பை விஜய் சேதுபதி நாளை மாலை 6 மணிக்கு வெளியிடுகிறார்.

Comments