ரமேஷ் சம்பத் இயக்கத்தில் ஆரவ் நடித்து வெளிவரவிருக்கும் படம் ‘ராஜபீமா’. இறுதி கட்ட தொழில்நுட்ப பணிகளில் இருக்கும் இந்த படத்தை சுரபி பிலிம்ஸ் சார்பாக மோகன் தயாரிக்கிறார். தற்போது, இந்தப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘கணேசா‘ என்ற இரண்டாவது பாடலை நாளை மாலை 5 மணிக்கு படக்குழு வெளியிட உள்ளனர்.
Comments
Post a Comment