முதன்முறையாக கர்ப்பம் பற்றி பேசிய எமி ஜாக்சன்... என்னா பூரிப்பு பாருங்க!!

முதன்முறையாக நடிகை எமி ஜாக்சன் தனது கர்ப்பம் பற்றி பேசியிருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகியுள்ளது.தமிழில் மதராசப்பட்டினம் படம் மூலம் அறிமுகமானவர் எமி. அதனைத் தொடர்ந்து ஐ, 2.0 என விரல் விட்டு எண்ணும் அளவிற்கான படங்களே நடித்த போதும், தமிழின் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்ததால், தமிழில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக

 

Comments