Nandita Swetha New Photoshoot Gallery..ரஞ்சித் இயக்கிய அட்டகத்தி படத்தில் குடிசைப்பகுதி பெண்ணாக அறிமுகமாகி கெத்து காட்டிய நந்திதா, இந்த ஆண்டில் தமிழ், தெலுங்கு, கன்னடம் என 10 படங்கள் நடித்துக்கொண்டிருக்கிறார். ஆனாலும் சில நடிகைகள்போல் பரபரப்பில்லாமல் சைலன்ட் பார்ட்டியாக அமுக்கி வாசிக்கிறார். கிரைம் த்ரில்லராக உருவாகும் செவன் படத்தில் அவர் கெத்து காட்டுவார் என்று பட தரப்பு சொல்கிறது.
இதுகுறித்து பட ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான நிஸார் ஷபி கூறும்போது, ‘காணாமல்போன நபரை கண்டுபிடிக்க காவல்துறை விசாரணை கற்பனைக்கெட்டாத பரிமாணங்களை தொடுகிறது.
கிரைமுடன் திகில் பரவவிடும் இதில் ஹவிஸ், ரகுமான் ஆகியோருடன் ரெஜினா, நந்திதா ஸ்வேதா, திரிதா சவுத்ரி, அதிதி ஆரி, பூஜிதா நடிக்கின்றனர். ரெஜினா, நந்திதா கெத்துகாட்டுவார்களாக என்கிறார்கள் எல்லா பாத்திரமுமே கெத்து காட்டும். ரமேஷ் வர்மா தயாரிப்பு. சைதன் பரத்வாஜ் இசை’ என்றார் இயக்குனர்.
Tags : Nandita Swetha images, Nandita Swetha Latest Gallery, Nandita Swetha New Stills, Actress Nandita Swetha Unseen Photos, Nandita Swetha Latest Pictures, Actress Nandita Swetha New Photos

Comments
Post a Comment