ஜீவாவின் ‘ஜிப்ஸி’ ஆடியோ மற்றும் ட்ரைலர் ரிலீஸ் அறிவிப்பு!

இயக்குனர் ராஜமுருகன் இயக்கத்தில் ஜீவா நடிக்கும் படம் ஜிப்ஸி‘. இந்த படத்தில் ஜீவா இருப்பிடம் இல்லாமல் இந்தியா முழுக்க சுற்றும் நாடோடியாக நடித்துள்ளார். மிஸ் இமாச்சல் பட்டம் வென்ற நடாஷா சிங் தமிழில் முதல் முறையாக இந்த படம் மூலம்
 
அறிமுகமாகிறார். எஸ்.அம்பேத்குமார் தயாரிக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இந்த படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலர் வருகிற மே 20ஆம் தேதி வெளியாக உள்ளது.

Comments