சிந்துபாத்’ சிங்கிள் ட்ராக் ரிலீஸ்!

இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி, அஞ்சலி இணைந்து நடிக்கும் படம் சிந்துபாத்’. யுவன் ஷங்கர் இசையமைக்த்துள்ள இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ராக்ஸ்டார் ராபபெர்என்ற வீடியோ பாடல் வருகிற மே 29 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

Comments