தனது நண்பர் கன்னட நடிகர் ரவிச்சந்திரனின் மகள் கல்யாணத்தில் கலந்துகொண்ட சூப்பர்ஸ்டார் பிரபு !

கன்னட நடிகர் ரவிச்சந்திரனின் மகள் கீதாஞ்சலி கல்யாணம் இன்று நடைபெற்றது பல திரைத்துறை நடிகர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்ட நிலையில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தனது நண்பர் மகள் கல்யாணத்தில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

Comments