மெட்ராஸ், கபாலி, ‘சண்டக்கோழி-2’, ‘வட சென்னை’, ‘பரியேறும் பெருமாள்’ ஆகிய படங்களில் நடித்து கவனம் பெற்ற ஹரி கிருஷ்ணன் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘சிறகு’. இந்த படத்தை கவிஞர், பாடலாசிரிய என பன்முகம் கொண்ட குட்டி ரேவதி எழுதி இயக்கி வருகிரார். இந்த படத்தில் ஹரி
கிருஷ்ணனுடன் அக்ஷிதா கதாநாயகியாக நடிக்கிறர். இவர்களுடன் நட்புக்காக காளி வெங்கட் நடிக்க, மற்றும் டாக்டர் வித்யா, நிவாஸ் ஆதித்தன் ஆகியோரும் நடிக்கின்றனர்.
உறவுகளின் புரிதல் தேடிப் பயணிக்கும் இரண்டு இளைஞர்களின் கதையாம் ‘சிறகு’. திரைப்படத்துறையில் அனுபவம் மிக்க எக்சிக்யூட்டிவ் புரொட்யூசராக பல ஆண்டுகள் பணியாற்றிய மாலா மணியன் தனது ‘FIRST COPY PRODUCTIONS’ நிறுவனம் சார்பில் தயாரிக்கும் இந்த படத்திற்கு அரோல் கரோலி இசை அமைக்கிறார். ராஜா பட்டாச்சார்ஜி ஒளிப்பதிவு செய்கிறார். அருண் குமார் வி.எஸ். படத்தொகுப்பு செய்கிறார்.

Comments
Post a Comment