யாருக்கு தங்கையாக நடிக்க விருப்பம் அஜித்தா.? விஜய்யா.? ப்ரியா பவானி ஷங்கரின் அதிரடி பதில்!

மேயாத மான் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் தடம் பதித்தவர் ப்ரியா பவானி சங்கர், இதனைத்தொடர்ந்து கார்த்திக் நடித்த கடைக்குட்டி சிங்கம் திரைப் படத்திலும் நடித்திருந்தார்.
இவர் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்துள்ள திரைப்படம் மான்ஸ்டர் இந்த திரை படத்தில் எஸ்ஜே சூர்யாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார், நடிகை ப்ரியா பவானி சங்கர் சமீபத்தில் சன் டிவியில் வணக்கம்

தமிழா என்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.இந்த நிகழ்ச்சியில் அவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டன அதில் அஜித் விஜய் பற்றியும் ஒரு கேள்வி அஜித், விஜய் இருவரில் தங்கையாக நடிப்பீர்கள் என கேட்டார்கள் அதற்கு பிரியா பவானி சங்கர் பதில் அளிக்காமல் அடுத்த கேள்வி என கூறிவிட்டார்.மேலும் அரசியலில் ஈடுபட்டால் உங்களுக்கு எந்த சின்னம் என கேட்டார்கள் அதற்கு ப்ரியா பவானி சங்கர் டீ கப் சின்னம் என கூறியுள்ளார்.

Comments