தனுஷ் வெளியிடும் ‘கென்னடி கிளப்’ டீஸர்!

சசிகுமார் நடிப்பில் சுசீந்திரன் இயக்கும் படம் கென்னடி கிளப்’. உண்மையான பெண் கபடி வீராங்கனைகளை வைத்து இந்த படத்தை எடுத்துள்ளனர். இமான் இசையமைக்கும் இந்த படத்தின் டீசரை நடிகர் தனுஷ் நாளை மாலை 5மணிக்கு வெளியிடுகிறார்.

Comments