தடகள’ விளையாட்டு உலகில் நடக்கும் கதையில் நடிகர் ஆதி.....
ஒவ்வொரு படத்திலும் தொடர்ச்சியாக வெற்றியை சுவைத்து வரும் நடிகர் ஆதியின் கதை தேர்வு பாணி அவரை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றிருக்கிறது. டிராமா, திரில்லர், ஃபேண்டஸி என அனைத்த் வகை திரைப்படங்களிலும் தனது மகத்தான நடிப்பால் நட்சத்திரமாக பிரகாசித்திருக்கிறார். தற்போது அறிமுக இயக்குனர் பிரித்வி ஆதித்யா இயக்கும் தடகள விளையாட்டு அடிப்படையிலான படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

நான் ஸ்கிரிப்ட்டை, கதாபாத்திரத்தை எழுதி முடித்த உடனே அந்த கதாபாத்திரத்தில் ஆதி சாரை தான் நினைத்து கற்பனை செய்து பார்த்தேன். தடகள வீரருக்கு தேவையான கட்டுமஸ்தான உடலை அவர் கொண்டிருப்பது தான் முதன்மையான காரணம். ஸ்கிரிப்ட் முடிந்ததும், நான் அவரை சந்தித்து ஸ்கிரிப்டை விவரிக்க முடிவு செய்தேன். அவரது அடுத்தடுத்த படங்கள் பெரிய அளவில் இருந்தன, இது நடக்குமா என்ற சந்தேகம் எனக்கு இருந்தது. இறுதியாக, இந்த படத்தில் அவருடன் இணைந்து பணியாற்றுவது என்னை மேலும் உற்சாகப்படுத்தி இருக்கிறது, மிகச் சிறப்பான படத்தை கொடுக்க முயற்சி செய்வேன். மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது. பிரவீன்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். அவர் முதன் முதலில் ஒளிப்பதிவு செய்த ஜீவி திரைப்படம் ஜூன் மாதம் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலுக்கு அவர் செய்த ‘மண்ணின் மைந்தர்கள்’ சிறப்பு நிகழ்ச்சி மிகவும் பிரபலம்” என்றார்.
தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக விளையாட்டு அடிப்படையிலான திரைப்படங்கள் வந்து கொண்டே இருக்கின்றன, ஆனால் இந்த படம் அதில் இருந்து விதிவிலக்கானது என்று உறுதியளிக்கிறார் இயக்குனர் பிரித்வி. “இது ‘தடகள’ விளையாட்டு உலகில் நடக்கும் கதை, தனது கனவுகளை நிறைவேற்ற கதாநாயகன் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றி பேசும் ஒரு படம்” என்றார்.
நாயகியாக நடிக்க தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஒளிப்பதிவாளர் பிரவீன்குமார் தவிர்த்து, படத்தொகுப்பாளர் ராகுல் மற்றும் கலை இயக்குனர் வைரபாலன் ஆகியோரும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் சார்பில் ஐபி கார்த்திகேயன்.
பிஎம்எம் ஃபிலிம்ஸ் மற்றும் கட்ஸ் & குளோரி ஸ்டுடியோஸ் ஜி மனோஜ், ஜி ஸ்ரீஹர்ஷா ஆகியோருடன் இணைந்து தயாரிக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் உருவாகிறது.
Big Print Pictures Untitled project starring Actor Adhi Direction by Prithivi!
With strings of success streaked in every film, actor Aadhi’s impeccable choice of scripts has scored him big. From genres involving rustic drama, supernatural thrillers to fantasy, he has shined as a star with immense performances. Now it’s time for him to take a leap into new zone as he will be seen playing lead role in Athletics sports based film, directed by debut filmmaker Prithivi Adithya.
"As soon as I completed the script or let me put it this way. While sketching the lead character, I could visualize Aadhi sir in the first place. Obviously, the reason is his well built physique that an athlete would have. Gradually, after completing the script, I decided to give a try narrating the script to him. It was a doubtful venture for as most of his lineups are already looking huge. Finally, to work with him on this project has energized my spirits and I am looking forward to deliver a commendable work. We are now finalizing the other actors and technicians. Praveen Kumar is handling cinematographer for this film and he has already completed shooting for his debut film ‘Jiivi’, which is hitting screens in June. In addition, he has already on big fame for shooting ‘Mannin Maindhargal’, a special programme for Star Sports."
With a wide array of sports based films consistently seen on big screens, director Prithivi assures that this one is exceptional. He adds, "This is going to be a film that delves into the world of ‘Athletics’ and the challenges that protagonist faces in accomplishing his dreams."
The team is currently holding talks with some of the top league actresses to play the female lead. Apart from cinematographer Praveen Kumar, Editor Ragul and Art Director Vairabalan have been signed up for the project. Produced by I B Karthikeyan of BIG PRINT PICTURES and co- produced by PMM FILMS and G. Manoj & G. Sri Harsha of Cuts and Glory Studios, this will be a bilingual film simultaneously made in Tamil and Telugu.

Comments
Post a Comment