Tags : Anushka New Spicy Stills, Actress Anushka Latest images, Anushka New Hot Gallery, Anushka Unseen Photoshoot, Actress Anushka New Pictures, Anushka Latest Photos, Anushka Hot Pics in Saree..பாகுபலி படத்துக்கு பிறகு புதிய படங்களை ஒப்புக்கொள்ளாமல் இருக்கிறார் அனுஷ்கா. குண்டான தனது தோற்றத்தை ஒல்லியாக்குவதற்கான பயிற்சிகளை மேற்கொண்டதுடன் வெளிநாடு சென்று அங்கும் அதற்கான சிகிச்சை பெற்றார். முன்பைவிட இப்போது ஒல்லியாகிவிட்டதாக திரையுலகினர் சொன்னாலும் அவர் இன்னும் மெலிந்ததுபோல் தெரியவில்லை என ரசிகர்கள் கமென்ட் செய்கின்றனர்.
அனுஷ்கா புதிய படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருப்பதாக அவ்வப்போது தகவல்கள் வந்தாலும் எந்த படப்பிடிப்பிலும் அவர் கலந்துகொண்டதுபோல் தெரியவில்லை. சிரஞ்சீவி நடித்து வரும் சே ரா நரசிம்ம ரெட்டி படத்தில் பாடல் காட்சி ஒன்றில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறாராம்.
அந்த படப்பிடிப்பும் நடந்தது போல் தெரியவில்லை. இந்நிலையில் பாகுபலி இயக்குனர் ராஜமவுலி இயக்கும், ‘ஆர்ஆர்ஆர்’ சரித்திர படத்தில் நடிக்க சம்மதித்திருக்கிறாராம் அனுஷ்கா. முக்கிய கதாபாத்திரத்தில் 3 நிமிடம் மட்டுமே படத்தில் இடம்பெறும் இவரது காட்சி இடைவேளைக்கு முன்பே வந்து செல்லும் என்று கூறப்படுகிறது.

Comments
Post a Comment