ஜெயம்ரவியின் ‘கோமாளி’ 8th லுக் போஸ்டர்!

ஜெயம்ரவியுடன் இணைந்து காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெட்ஜ், வருண் ஆகியோர் நடித்துள்ள படம் கோமாளி‘. இந்த படத்தை இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்குகிறார். ஜெயம்ரவியின் வித்தியாசமான கெட்டப்பில் இந்த படத்தின் போஸ்டர் வரிசையாக வெளியானதை தொடர்ந்து தற்போது 8th லுக் வெளியாகியுள்ளது.

Comments