‘7’ படத்தின் வீடியோ பாடல் ரிலீஸ்!

ரஹ்மான், நந்திதா ஸ்வேதா, ரெஜினா காஸென்றா நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் ‘7’. தற்போது இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ‘உதிரென நீ தொடுகையில் பணியென நானும்‘ என்ற பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியிடவுள்ளனர்.

Comments