தளபதி 63 – பல கோடி கொடுத்து சாட்டிலைட் உரிமையை தட்டிச் சென்ற பிரபல தொலைக்காட்சி.! ஷாக் ஆகும் கோலிவுட்!
அட்லி இயக்கத்தில் மூன்றாவது முறையாக விஜய் இணைந்துள்ள திரைப்படம் தளபதி 63, இந்த திரைப்படத்தில் கதிர், யோகி பாபு, டேனியல் பாலாஜி, ஜாக்கி ஷராஃப், ஆனந்த்ராஜ் என நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது, படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.
படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் மிகப் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது, விஜய் படத்திற்கு திரையரங்கில் மட்டுமல்லாமல் தொலைக்காட்சிகளிலும் பலத்த எதிர்பார்ப்பு நிலவி வரும், திரையரங்கில் படம் வெளியானால் பல சாதனைகளை படைக்கும் அது அனைவருக்கும் தெரிந்ததுதான்.
அதேபோல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட சர்கார் மற்றும் மெர்சல் டிஆர்பியில் பல புதிய மாற்றத்தை ஏற்படுத்தியது,
அந்த வகையில் தற்போது தளபதி 63 திரைப்படத்தை சன் தொலைக்காட்சி நிறுவனம் பலத்தை போட்டிகளுக்கிடையே 28 கோடி கொடுத்து சேட்டிலைட் உரிமையை தட்டி சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.தளபதி 63 இன்னும் டைட்டில் பெயரிடவில்லை அதனால் சிஎம் என்ற டைட்டிலை வைக்கலாமா என படக்குழு யோசித்து வருகிறார்கள்.
Comments
Post a Comment