அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் 63வது படம் வேகமாக உருவாகி வருகிறது. இப்படத்தையடுத்து நடிக்கும் புதிய படத்திற்கான கதை தேர்விலும் விஜய் ஆர்வம் காட்டி வந்தார். சில இயக்குனர்கள் அவரை சந்தித்து கதை சொன்ன நிலையில் முதல் அமர்விலேயே அவற்றை ரிஜெக்ட் செய்தார்.
இந்நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் வினோத் கூறிய கதைச் சுருக்கத்தை ஒருவரியாக கேட்டதுமே அது பிடித்துவிட்டது. கதையை தேர்வு செய்வதற்கு முன்பே இயக்குனர் வினோத், நடிகர் அஜீத்தின் இரண்டு படங்களை இயக்குவதற்காக ஒப்புக் கொண்டு சென்றுவிட்டாராம்.
இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க விஜய் உடனடியாக ஒப்புதல் தந்து 120 நாட்கள் கால்ஷீட் ஒதுக்கி தர முடிவு செய்திருக்கிறார். லோகேஷ் கனகராஜ் தற்போது கார்த்தி நடிக்கும் கைதி படத்தை இயக்கி வருகிறார். அப்படம்பற்றி அறிந்து லோகேஷுக்கு வாழ்த்து சொன்னாராம் விஜய்.

Comments
Post a Comment