சந்தானபாரதியின் மகன் சஞ்சய் பாரதி இயக்குனராக அறிமுகமாகி இயக்கி வரும் படம் ‘தனுசு ராசி நேயர்களே’. ‘கோகுலம் மூவீஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் ஹரீஷ் கல்யாணுக்கு ஜோடியாக ரியா சக்ரபோர்த்தி நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த படத்தில் இன்னொரு ஹீரோயினாக ரெபா மோனிகா ஜானும் இணைந்துள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.
சமீபத்தில் வெளியான ‘ஜருகண்டி’ படத்தில் ஜெய்க்கு ஜோடியாக நடித்திருந்த ரெபா மோனிகா ஜான், சந்திரமௌலி (‘கயல்’ சந்திரன்) நடிக்கும் ‘டாவு’ படத்திலும் நடித்து வருகிறார். ‘தனுசு ராசி நேயர்களே’ படத்தில் ரெபா மோனிகா ஜான் இணைந்துள்ள அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
Tags : Rhea Chakraborty Spicy Stills, Actress Rhea Chakraborty Hot images, Rhea Chakraborty Latest Gallery, Rhea Chakraborty Hot Photo Shoot, Actress Rhea Chakraborty Spicy Pictures, Rhea Chakraborty New Photos, Rhea Chakraborty Spicy Pics in Saree
Comments
Post a Comment